Saturday, 19 January 2013

நேற்று என் பின்னால் அவள் - கவிஞர் வாலி






நேற்று
என் பின்னால்
அவள்

இன்று
அவள் பின்னால்
நான்

நேற்று நான்
காதலனாக இருந்தேன்

இன்று
கணவனாக இருக்கிறேன்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home