பச்சைப் பட்டாணி பராத்தா
தேவையானவை:-
முழுக்கோதுமை மாவு - 1 கப்.
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-
வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் - ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.

Labels: சைவம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home