Monday, 11 February 2013

கேரட் வெள்ளரி மோர்

Carrot Vellari Buttermilk - Carrot Cucumber Lazzi - Cooking Recipes in Tamil
தேவையானவை

சற்று புளிப்பான மோர் - 2 கப்
வெள்ளரி - 1 துண்டு
கேரட்(சிறியதாக) - 1
மல்லித்தழை - சிறிது
இஞ்சி - 1 துண்டு
வறுத்த சிரகப் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:-

கேரட்டை தண்ணீரில் கழுவுங்கள்,

வெள்ளரி, கேரட் இரண்டையும் தோல் நீக்கி, துண்டுகளாக்கி, மல்லி, இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள்.

மோரையும் அதனுடன் சேர்த்து அரை நிமிடம் ஓடவிட்டு, வடிகட்டி சீரகத்தூள் சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home