ஒருமை
ஒருமை
சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி
சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி
சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!
Labels: ஈழக்கவிஞர்கள், காசி ஆனந்தன்
Labels: ஈழக்கவிஞர்கள், காசி ஆனந்தன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home