செம்பருத்தி ஜூஸ்
தேவையானவை
செம்பருத்தி ஒற்றை இதழ் பூ - 5
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் - தேவைக்கு
செய்முறை:-
செம்பருத்தியை இதழ்களாக ஆய்ந்து கழுவுங்கள்.
சர்க்கரையுடன் தண்ணீரைக் கொதிக்கவிடுங்கள்.
சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து, செம்பருத்தி இதழ்களை சேர்த்து மூடிவிடுங்கள்.
அரைமணி நேரம் கழித்து வடிகட்டி, ஆறியதும் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து ஜில்லெனப் பரிமாறுங்கள்.

Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home