சாம்பார் மசாலா பொடி
1. வற்றல் (வறமிளகாய்) - 1/2 கிலோ
2. கொத்துமல்லி - 1 கிலோ
3. பெருஞ்சீரகம் (சோம்பு) - 250 கிராம்
4. கடுகு - 250 கிராம்
5. சீரகம் - 250 கிராம்
6. இட்லி அரிசி - 250 கிராம்
7. வெந்தயம் - சிறிதளவு
8. குறுமிளகு - சிறிதளவு
9. பெருங்காயம் - 35-40 கிராம்
10. கறிவேப்பிலை - 1 கட்டு
11. குண்டு மஞ்சள் - 9 (அல்லை மஞ்சள் பொடி)
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் வறுத்து, அரைக்க வேண்டும்.
Sambhar Masala Powder
Ingredients:1. Red Chillies - 1/2 Kg
2. Coriander - 1 Kg
3. Fennel Seeds - 250gms
4. Mustard - 250 gms
5. Cumin seeds - 250 gms
6. Idly rice - 250 gms
7. Fenugreek seeds - little (say, 1 tsp)
8. Pepper - little (say, 1 tsp)
9. Asafoetida powder - 35-40 gms
10. Curry Leaves - 1 bunch
11. turmeric (round) - 9 pieces (if not available, include turmeric powder)
Procedure:
Dry roast all ingredients and grind.
Labels: மசாலா பொடி

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home