Tuesday, 16 April 2013

சாக்லெட் ஸ்மூத்தி

குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லெட்டில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால், இதயத்திற்கு மிகவும் நல்லது. இத்தகைய சாக்லெட்டை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதனை ஸ்மூத்தியாகவும் செய்து சாப்பிடலாம். 
 
அதுவும் ஸ்ட்ராபெர்ரி, வென்னிலா ஃப்ளேவர் தயிர் மற்றும் சாக்லெட்
chocolate smoothie recipe
தேவையான பொருட்கள்: 
 
 ஸ்ட்ராபெர்ரி - 1 கப் 
வென்னிலா ஃப்ளேவர் தயிர் - 1 கப் 
சாக்லெட் சாஸ் - 3-4 டேபிள் ஸ்பூன் 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
அடித்த க்ரீம் - அலங்கரிக்க 
 
செய்முறை: 
 
முதலில் மிக்ஸி/பிளெண்டரில் ஸ்ட்ராபெர்ரி, தயிர், சாக்லெட் சாஸ் ஆகியவற்றை போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அதன் மேல் அடித்து வைத்துள்ள க்ரீம் சேர்த்து அலங்கரித்து பரிமாறினால், சுவையான சாக்லெட் ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home