Saturday, 24 August 2013

162) Ennavale , Kadhal Enpadhu - என்னவளே காதல் என்பது

Labels:

2 Comments:

At 13 September 2013 at 02:16 , Anonymous இளமதி said...

முதன் முறையாக இங்கு வருகிறேன்.
மிக மிக அழகாக அறிவுக்கு விருந்தாக நிறைய விடயங்களை உள்ளடக்கி உள்ளது உங்கள் வலைத்தளம்.
அருமை. பதிவுகளும் பகிர்வுகளும் அற்புதம்.
நேரம் ஒதுக்கி வாசிப்புக்கு நல்ல ஒரு வாசிகசாலையென நல்ல நூல்ப் பகிர்வுகள்!
இன்னும் இன்னும் மனதிற்கு விருந்தாகும் பல விடயங்கள்... அப்பப்பா!... பிரமிக்கினேன்!
அற்புதம்! பிறரும் அனுபவிக்கவென தன்நலம் கருதாத உங்கள் சேவையைப் பாராட்டியாகணும்!

மிக மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

 
At 7 October 2013 at 06:37 , Anonymous rooja vanam said...

மிகவும் நன்றி தோழி இளமதி ... சில நாட்களாக தொடர்ந்து பதிவு செய்ய முடியலை உடல் நலக் குறைவால் மீண்டும் ஆரம்பித்துள்ளேன் ... நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி தொடர்ந்து வாருங்கள் ... உங்களுக்கு ஏதாவது தேவைகள் இருப்பின் தெரிவியுங்கள் முடிந்தவரை பதிவேற்றம் செய்கின்றேன் .

நன்றிகள் .

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home