ஜெலி ஐஸ் கிரீம்

தேவையான பொருட்கள்
ஜெல்லித் தூள் & 30 கிராம்
சர்க்கரை & 100 கிராம்
பால் & லு கோப்பை
வெனிலா எஸன்ஸ் & 2 தேக்கரண்டி
கிரீம் & 100 கிராம்
செய்முறை
ஜெல்லி பவுடரை அரை கோப்பை கொதிக்கும் நீரில் கரைத்து ஆறவிடவும்.
பாலை நன்றாகக் காய்ச்சி சர்க்கரை கலந்து ஆறவிடவும்.
இரண்டும் ஆறிய பிறகு ஒன்றாக்கி கடைந்த கிரீம், எஸன்ஸ் சேர்த்து குளிர்விக்குவும். வண்ணமயமான ஜெல்லி ஐஸ் கிரீம் தயார்
Labels: ஐஸ்கிரீம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home