Monday, 4 February 2013

பூசணிக்காய் தேங்காய் சூப்

Add the dal and shrimp pumpkin must be cooked thoroughly cleaned in hot water. After pouring a little water and lemon juice must be crushed. Coconut milk with onion and chicken curry, fish curry Leave drop after two minutes boilஎன்னென்ன தேவை?

பழுத்த பூசணிக்காய்-750 கிராம்
உலர்ந்த இறால்-100 கிராம்
சிறிய வெங்காயம்-3 (அ) 1
எலுமிச்சை-2
பருப்பு
250 தேங்காய் பால்
1தேக்கரண்டி மீன் குழம்பு
250 சிக்கன் குழம்பு 

எப்படிச் செய்வது?

பூசணிக்காய் பருப்பு மற்றும் இறால் சேர்த்து நன்கு சுத்தம் செய்து சூடான தண்ணீரில் வேக வைக்க வேண்டும். 

பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும்.

அதனுடன் தேங்காய் பால், வெங்காயம் சேர்த்து இரண்டு  நிமிடம் வேகவிடவும்

பின்னர் மீன் குழம்பு சிக்கன் குழம்பு விட்டு இறக்கிவிடவும்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home