Monday, 11 February 2013

கடலை மிக்ஸ்

Nuts Mix - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:-

பச்சைப்பயிர் முளை - 1 கப்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முந்தின நாளே பச்சைப்பயிரை முளை வைப்பதற்காக கழுவி துணியில் கட்டி வைக்கவும்.

அடுத்த நாள் அதை எடுத்து சுத்தம் செய்து மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்ணலாம்.

இதனுடன் வேக வைத்த வேர்க்கடலையும் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home