ஸன்ஷைன் காக்டெய்ல்
தேவையான பொருட்கள்:-
பைனாப்பிள் சாறு - 2 கப்
ஆப்பிள் துண்டுகள் - கப்
வாழைப்பழம், ஆரஞ்சுப் பழச்சுளை - கப்
எலுமிச்சம்பழம், மிளகுத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ஐஸ் துண்டுகள் - தேவையான அளவு
கொத்து மல்லி - சிறிதளவு
வறுத்த முந்திரி - 2
செய்முறை:-
மிக்ஸியில் மேற்கூறப்பட்ட பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து அரைத்துக் கலக்கவும்.
காக்டெய்ல் கெட்டியாக இருந்தால் ஐஸ் துண்டுகள் சேர்த்துக் கொள்ளவும் அல்லது பைனாப்பிள் சாறு சேர்த்தும் திரவப்படுத்தலாம்.

Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home