தலைவலி குறைய - குப்பை மேனி ,உத்தாமணி, கீழாநெல்லி
- குப்பை மேனி
- உத்தாமணி
- கீழாநெல்லி
- கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச்சாறு ஆகியவற்றை சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.
- அறிகுறிகள்:
- தலை வலி.
- மூக்கில் நீர் வடிதல்.
- ஜலதோஷம்.
செய்முறை
கீழாநெல்லி, உத்தாமணி, குப்பைமேனி ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சமனளவு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து எரித்து மூக்கில் நசியமிட தலைவலி குறையும்.
Labels: மூலிகைகள்




0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home