வெஜிடபிள் மிக்ஸ்
தேவையான பொருட்கள்:-
கேரட் - 2
பீன்ஸ் - 1 கப்
கோஸ் - 1 கப்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
செய்முறை:-
பீன்ஸ், கோஸ், கேரட் அனைத்தையும் சுத்தமாக்கிய பின் துண்டாக்கி, அரைவேக்காடாக சமைத்துக்கொள்ளவும்.
அவற்றை மிளகுத்தூளுடன் பிசைந்துக்கொள்ளவும். மேலே சிறிது வினிகர் ஊற்றி பரிமாறலாம்.

Labels: சைவம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home