Saturday, 2 March 2013

தீக்குச்சி! - மருது அழகுராஜ்



உரசியதால்
உள்ளே
அடைக்கப்பட்டவர் சிலர்
உரசுவதற்காகவே
உள்ளே
அடைக்கப்பட்டவர் இவர்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home