Wednesday, 17 April 2013

இந்த மாலை



வேறெந்தப் பொதுகளையும்விடச்
சுமக்கவே இயலாதபடிக்கு
எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம் நிரம்பிக்
கனக்கிற பஞ்சைப்போல

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home