கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க்குகள்!!!
கூந்தல் பற்றிய பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அந்த அளவு பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக கூந்தல் உதிர்தல் யாருக்கெல்லாம் உள்ளது என்று கேட்டால், இல்லையென்று சொல்பவர்களை பார்க்கவே முடியாது. மேலும் சிலர் பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பர். அதற்கும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள்.இருப்பினும் அதற்கான முடிவு இது தான் என்று கூற முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க ஒரே வழியென்றால், அது முறையான பராமரிப்பு தான்.
இந்த பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு வந்தால், கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை அறவே தவிர்க்கலாம். அந்த மாதிரியான கூந்தல் பராமரிப்பிற்கு முக்கியமானது என்றால் அது இயற்கையான பொருட்களை வைத்து ஹேர் பேக்குகள் போடுவது தான். இப்போது அந்த ஹேர் பேக்குகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை கூந்தலுக்கு போட்டு, கூந்தல் வளர்ச்சியை அதிகமாக்குங்கள்.
Labels: அழகு குறிப்புகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home