கலர்புல் பழ சாலட்

தேவையான பொருட்கள்
மாம்பழம், வாழை, ஆப்பிள், அன்னாசிப்பழத்துண்டுகள் & 2 கோப்பைகள்
பாதாம், முந்திரி, செர்ரி & தேவைக்கு
சர்க்கரை & தேவையான அளவு
கிரீம் & 1/2 கோப்பை
செய்முறை
பழத்துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
கிரீமைத் தவிர்த்து சர்க்கரையும் மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து முள் கரண்டியால் நன்றாகக் கலக்கவும்.
பிறகு கிரீம் சேர்க்கவும்.பாதாம் முந்திரி மேலே தூவவும்.
கலர்புல்லான, சுவையான பழ சாலட் தயார்.
Labels: ஐஸ்கிரீம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home