பீட்ரூட் துவையல்
தேவையானப் பொருட்கள்:
- பீட்ரூட் – 1/4 கிலோ
- இஞ்சி – சிறு துண்டு
- தேங்காய்ப்பூ – 1/4 குவளை
- பச்சை மிளகாய் – 3
- கடுகு தாளிப்பு – 1 தேக்கரண்டி
- வெங்காயம் – 1
- எண்ணெய் , உப்பு – தேவையான அளவு
- வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிப்பு போட்டு வெங்காயத்தையும் சேர்த்து தாளிக்கவும்.
- துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப்பூ சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.
Labels: துவையல்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home