நேந்திரம் பழ ஜாம்
தேவையானவை:
நன்கு கனிந்த நேந்திரம் பழம் - இரண்டு,
வெல்லம் - ஒரு கப்,
நெய் - கால் கப்.
செய்முறை:
நேந்திரம் பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு விழுதாக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அடிகனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
அரைத்த நேந்திரம் பழ விழுது, நெய் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.
Labels: ஜாம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home