சிவப்பு மிளகாய் சாஸ்
தேவையான பொருட்கள்
நெய் - 1 மேசைக் கரண்டி
பூண்டு - 6 பல்
தக்காளி சாஸ் - அரை குவளை
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய்(வற்றல்) - 6
உப்பு - தேவையானவை
செய்முறை
நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச்சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸூடன் சேர்க்கவும்.
மிளகாய் சாஸ் ரெடி! இதை சீன வகை உணவுகள், ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Labels: காரம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home