Saturday, 2 March 2013

வெள்ளந்தியாய்! - மருது அழகுராஜ்



மண்வெட்டியோடு
உழவனை
எதிர்பார்த்தன....
வெள்ளத்தில்
மூழ்கின பயிர்கள்
பாவம்
அவைகளுக்குத் தெரியாது
நிவாரணம் வழங்குகிற
நீ
ண்
ட....
வரிசையில்
அவன் என்று!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home