Saturday, 2 March 2013

சாடை எழுதிவெச்ச...- .மருது அழகுராஜ்



ஒன்னாப்பு டீச்சரும்
மூனாப்பு வாத்தியாரும்
ஒளிஞ்சு நின்னு
பேசுனதை
கரித்துண்டு எடுத்து
சத்திரத்து
சுவத்துல
சாடை எழுதியதில்
தொடங்குன....
அந்த நாறப்பழக்கம்
இப்ப
பரபரப்பான
பத்திரிகையாளனாய் நான்!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home