கண்பார்வை குறைபாடு- Eye Disease
பொதுவாக பிறந்த குழந்தைகள் 6 முதல் 8 வார காலத்துக்குள் தன்னுடைய தாயை அடையாளம் கண்டு கொள்ள வெண்டும். அதுபொல குழந்தையின் முன் யாராவது கைகளை ஆட்டி கன்னத்தை தொட்டு வேடிக்கை காட்டினால் குழந்தைகள் அதற்கு ஏற்ப மெலிதான உணர்வுகளை வெளிப்படுத்த வெண்டும். ஒருவேளை குழந்தைக்கு இரண்டு கண்களிலும் பார்வை குறைபாடு இருக்குமானால் அந்தக் குழந்தை தாயை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தவிக்கும். மேலும் அடுத்தவர்களின் வேடிக்கைக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்ததாது. வளர்ந்து நடை பயிலும்போது பொருட்களின் மீது முட்டி மோத நேரிடும்.
ஆனால் குழந்தைக்கு ஒரே ஒரு கண்ணில் மட்டும் பிரச்சினை இருந்தால் அதை கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். ஆனாலும் சில அறிகுறிகள் மூலம் கண் பார்வை குறை பாட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும். குறைபாடு உள்ள கண்ணால் இயல்பான இன்னொரு கண்ணின் அசைவுக்கு ஏற்ற வகையில் இயங்க முடியாது. இதனால் குழந்தை ஒரு கண்ணால் சாய்வாக பார்க்க ஆரம்பிக்கும். இங்குதான் மாறு கண் பிரச்சினை உண்டாகிறது. மேலும் குறைபாடுள்ள கண் படபடவென கண்டபடி துடித்துக் கொண்டே இருக்கும்.
சில நேரங்களில் கார்னியாவில் அல்லது கண் பாலில் வெள்ளை நிறம் தெரிந்தால் அது குறைபாடுள்ள கண் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை கிளாக்கோமா எனப்படும் கண் நீர் ஒத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்களில் நீர் தேத்கி நிற்கும். இதன் காரணமாக குறிப்பிட்ட கண் மூலம் ஒரு உருவத்தை தெளிவாக காண முடியாது. மங்கலாக தெரியும்.
கடைசியாக கண் பார்வையில் பாதிப்பு இருக்கிறது என்பதை மருத்துவப் பரிசோதனை அல்லது கண் பரிசொதனை மூலமாக கண்டுபிடிக்கலாம்.
கண் பார்வை குறைபாடுக்கு காரணங்கள்:
ஒரு குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு வருவதற்கு பல்வேறு காரணண்கள் இருக்கின்றன. அவற்றில் சில:-
1. ஒளிவிலகல் குறைபாடு
2. காட்ராக்ட்
3. கிளாக்கோமா
4. மாறுகண்
5. கண்ணில் காயம் ஏற்படுதல் (குழந்தைகள் கண்களில் ஏற்பட்ட காயங்கள் பற்றி பெற்றொரிடம் சொல்லாமல் விட்டு விடுவதால் நாள்போக்கில் பாதிப்பு பெரிதாகும்)
6. கார்னியாவில் நொய்கள்
7. ரெட்டினா மற்றும் பார்வை நரம்பில் பாதிப்பு
8. பரம்பரை குறைபாடுகள்
9. கட்டிகள்
மற்றும் கண் பார்வையை பாதிக்கும் இதர காரணங்கள்.
பார்வை குறை இருந்தால் என்ன செய்ய வெண்டும்:
குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு பிரச்சினைகளில் சிலவற்றை எளிதாக குணப்படுத்தி விடலாம். ஆனால் சில பிரச்சினைகள் சிக்கல் மிகுந்ததாக உயிருக்கெ ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாய நிலையில் காணப்படும். ஆகையால் உங்கள் குழந்தைக்கு பார்வை குறைபாடு இருக்கிறது என்று நீந்கள் சந்தேகித்த அடுத்த விநாடியே ஒரு கண் மருத்துவ நிபுணரிடம் உங்கள் குழந்தையை கொண்டு போய் காட்டுங்கள். உண்மையிலேயே குறைபாடு இருக்குமானால் அவர் கண்டுபிடித்து தகுந்த வைத்தியம் செய்வார். கண்ணை பொறுத்தவரை எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை அளிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை செய்வதால் கண் பார்வையையும் குழந்தையின் உயிரையும் பாதுகாக்க முடியும். தாமதமான சிகிச்சையால் கண்பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளது என்பதை பெற்றொர்கள் உணர வேண்டியது மிகவும் அவசியம்.

Labels: குழந்தை பராமரிப்பு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home