Monday, 28 January 2013

அத்திப்பழம் குலாபி ஜூஸ்

 

தேவையான பொருட்கள்

அத்திப்பழம் _ கால் கிலோ,
பனங்கற்கண்டு _200 கிராம்,
குளுக்கோஸ்_1 டீஸ்பூன்,
பிங்க் கலர் ரோஜா,
தேன் _1 டீஸ்பூன்,
 பால் அல்லது தண்ணீர்.

செய்முறை

அடுப்பில் வைத்தெல்லாம் எதுவும் வேக வைக்கத் தேவையில்லை. மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் கலந்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும்.

அடியாத்தி… அத்திப்பழ குலாபி இதுதானான்னு ஆச்சர்யப்படுவீர்கள்
.
டயட்

அத்திப்பழம் இரும்புச்சத்து அதிகம்.

பெண்கள் அதிகமா சாப்பிடணும். சோர்வா இருக்கும் போது சாப்பிட்டா சட்னு சுறுசுறுப்பு வந்து ஐ ஆம் ஏ அத்திப்பழம் கேர்ள்னு சொல்வீங்க.

 ஆனா, எல்லாருமே சாப்பிடலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home