கிர்ணிப் பழம் ஜூஸ்
தேவையான பொருட்கள்
கிர்ணிப் பழம் _ 1,
பனங்கற்கண்டு_200 கிராம்,
பட்டை_2,
ஏலக்காய்_2,
கிராம்பு_2,
செய்முறை
ரொம்ப சிம்பிள்.
முதலில் பட்டை, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பழத்தின் மேல் தோலை நீக்கி (பாலோ, தண்ணீரோ சேர்க்கத் தேவையில்லை) பனங்கற்கண்டைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும்.
அப்படியே சாப்பிடலாம். மதிய நேரங்களில் சாப்பிடுவது மிகுந்த பலன்.
டயட்
விட்டமின்_ஏ சத்து நிறைந்தது. டயட் இருக்கிறவங்களுக்கு ஆரோக்கியமான டயட்ஃபுட். கண்ணுக்கும், ஸ்கின்னுக்கும் நல்லபழம்.
Labels: ஜூஸ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home