Wednesday, 17 April 2013

ஊன்றுகோல் ஒன்று

மஎன் முகபாவங்கள்
உன் தடைகளை விலக்க
கனிந்துகொண்டிருக்கிறாய்

உன் அந்தரங்கத்தில்
உட்புகுந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன்

திரும்புவதற்கு வேண்டும்
ஊன்றுகோல் ஒன்று

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home