Wednesday, 17 April 2013

மெழுகுச் சுடர்

நீங்களில்லாத பொழுதில்
உங்களைப் பற்றிய வருத்தங்களோடு
ஓரிடம் தேடிப்போவேன்
நானில்லாத சமயங்களில்
நீங்களும் அப்படித்தான்
நாமிருவர் பேசிக்கொள்கையில் மட்டும்
கூச்சமின்றி வளர்த்தெடுக்கிறோம்
பிரியங்களால் மெழுகிய ஒரு சுடரை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home